உள்நாட்டு செய்திகள்

புத்தாண்டிற்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு…



சிங்கள தமிழ் புது வருடத்திற்கு முன்னர் அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று(07) இரவு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நான் முதலமைச்சராகியது சுசில் பிரேமஜயந்தவினால் மட்டுமே, ஹக்கீமினாலோ, முஸ்லிம் காங்கிரஸினாலோ அல்ல..!

wpengine

ரவிராஜ் கொலை – மேன்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 4 ஆம் திகதி…

wpengine

கொழும்பு மற்றும் தூத்துக்குடிக்கு இடையில் கப்பல் சேவை..

wpengine