உள்நாட்டு செய்திகள்

புத்தளம் மாவட்டத்தில் கடும் வறட்சி…



புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக 66 ஆயிரத்து 436 குடும்பங்களில் 2, 16 018 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வென்னப்புவ மற்றும் நாத்தான்டிய பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டுக்கு வருகை தந்த உக்ரைன் பயணிகளில் அறுவருக்கு கொரோனா

wpengine

நாளை நீர் வெட்டு

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு தனக்கு வேண்டாம் – ரஞ்சன்..

wpengine