உள்நாட்டு செய்திகள்

புத்தளம் புகையிரத சேவை பாதிப்பு…


புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை இலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதமே ராகம பகுதியில் இவ்வாறு தடம்புரள்வுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த புகையிரதத்தின் திருந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

​மேலும் 117 பேர் குணமடைந்தனர்

wpengine

சீரற்ற காலநிலை – தரையிறங்க இருந்த 3 விமானங்கள் திருப்பியனுப்பு

wpengine