விளையாட்டு

புத்தளம் சாஹிரா அணி தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.



புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி 17 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட அணி இவ்வருட வட மேல் மாகாண சாம்பியன்.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி 17 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட அணி சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய கல்லூரியை வெற்றி கொண்டு இவ்வருட வட மேல் மாகாண சாம்பியன் பட்டத்தை இன்று (28.5.2015) குருநாகலில் வைத்து சுவீகரித்துக் கொண்டது.
இதன் மூலம் சாஹிரா அணி தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.

Related posts

இறுதி போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை?

wpengine

திரிமன்ன கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும் – பிரபல வீரர் கோரிக்கை..

wpengine

ரோயல் செலேன்ஜர்ஸ் 10 விக்கட்டுக்களால் வெற்றி

wpengine