உள்நாட்டு செய்திகள்

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -புத்தளம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வீசிய பலத்த காற்றின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில் உள்ள 245 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

 

Related posts

சுவசெரிய அம்யூலன்ஸ் சேவை – நாடு முழுவதும் அலுவலகங்கள்…

wpengine

“சினோபார்ம்” இணங்கியது இலங்கை

wpengine

ஐக்கிய நாடுகளது ஜெப்ரி பெல்ட்மேன் இன்று இலங்கைக்கு….

wpengine