உள்நாட்டு செய்திகள்

புத்தளத்தில் தீ: தீ அணைப்பு பிரிவின் வாகணம் செயலிழப்பு



புத்தளம் நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள சந்தை கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீயினால் கட்டட தொகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.

இன்று (14) காலை 6 மணியளவில் கட்டட தொகுதியில் தீ பரவியது

புத்தளம் நகர சபையில் தீ அணைப்பு பிரிவுக்கான வாகணம் காணப்படுகின்ற போதிலும் அந்த தீயணைப்பு வாகனம் செயலிழந்துள்ளது.

தீயால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இதுவரை கணிப்பிடப்படவில்லை

மின் ஒழுக்கு காரணமாக தீ பரவி இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

Related posts

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்…

wpengine

இந்திய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு..

wpengine

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

wpengine