உள்நாட்டு செய்திகள்

புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கைதானவர்கள் மீளவும் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 பேரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று(06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் சுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக நிறுத்தம்…

wpengine

முன்னாள் சபாநாயகர் மொஹமட் காலமானார்

wpengine

‘GAJA’ சூறாவளியினால் இலங்கைக்கு பாரிய பாதிப்புக்கள் இல்லை..

wpengine