உள்நாட்டு செய்திகள்

புதிய விமானப்படைத் தளபதி நியமிப்பு



புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ககன் புளத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிவிவகார அமைச்சர் மங்கள உடனடியாக பதவி விலக வேண்டும் – வாசுதேவ

wpengine

சைட்டம் மாணவர்களை கொத்தலாவல கல்லூரியில் இணைத்து கொள்வது தொடர்பில் அமைச்சரவை பத்திரம்…

wpengine

நாட்டை அழிக்கும் சர்வதேச ஒப்பந்தங்ககள் கைச்சாத்திடப்படாது [VIDEO]

wpengine