வணிகம்

புதிய வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…



2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிய வகை மோட்டார் கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் பார ஊர்திகளின் புதிய பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வர்த்தக நிலையங்களில் முட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி…

wpengine

சீனாவினால் இலங்கைக்கு நிதியுதவி

wpengine

நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியிடமிருந்து 4,500 மருத்துவ ஆடைகள் நன்கொடை

wpengine