உள்நாட்டு செய்திகள்

புதிய வட் வரிக்கு எதிராக தம்புத்தேகம மற்றும் மதவச்சி நகரங்களில் கடையடைப்பு



கடந்த வாரம் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புதிய வட்  வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுராதபுர, தம்புத்தேகம மற்றும் மதவச்சி ஆகிய நகர்களில் இன்று (29) வியாபார நிலையங்களை மூடிவிடுவதற்கு வியாபாரிகள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

அந்நகரின் வியாபார சங்கங்களின் தீர்மானத்துக்கு அமைய இவ்வாறு கடைகள் மூடப்படுவதாக அனுராதபுர ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Related posts

பிரதமர் குறித்து ACMC இனது தீர்மானம் இன்று(03)…

wpengine

வேன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய பிரமுகர் உள்ளிட்ட 8 பேரிற்கு பிணை

wpengine

காலி மாநகர சபையின் வரவு செலவு திட்டம் வெற்றி

wpengine