உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்ரம சத்தியப்பிரமாணம்..



புதிய நீதி அமைச்சராக தலதா அத்துகோரவும் புத்தசாசன  அமைச்சராக காமினி ஜெயவிக்ரம பெரேராவும் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

நல்லாட்சியில் குடிநீருக்கு வரி – மஹிந்த

wpengine

மா​வனெல்ல நகரில் இராணுவத்தினர் பாதுகாப்பு அதிகரிப்பு..

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine