Top Story 2உள்நாட்டு செய்திகள்

புதிய பிரதமராக மஹிந்த பதவிப்பிரமாணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Related posts

மேலும் 453 பேருக்கு கொரோனா

wpengine

எல்லோருக்கும் சமுர்த்தியை வழங்க பணம் இல்லை..!

wpengine

சீரற்ற காலநிலை – 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

wpengine