வணிகம்

புதிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளப்படும் – ரவி..



புதிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் வர்த்தக ரீதியான இராஜதந்திர கொள்கை பின்பற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த தேரரை சந்திக்க சென்றிருந்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் நாடு தொடர்பில் சர்வதேச சமூகத்தில் நிலவி வந்த தப்பான அபிப்பிராயங்களை மாற்றியமைக்க வழியமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார சேவைக்கு இளைஞர்களை நியமிக்குமாறு மல்வத்து பீடாதிபதி , வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.

(rizmira)

Related posts

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

உள்நாட்டு தெங்கு உற்பத்தி அதிகரிப்பு – 294 கோடி தேங்காய் அறுவடை எதிர்பார்ப்பு..

wpengine

அனைத்து பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

wpengine