உள்நாட்டு செய்திகள்

புதிய சேவை மாற்றங்களுடன் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்.


ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமானது, தமது விமான சேவையில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய A320 NEO வகை விமானங்கள் ஐந்து இலங்கை விமான சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக  குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குத்தகைக்கு பெறப்படும் குறித்த விமானங்கள் 2017ம் ஆண்டு முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதேவேளை, நவம்பர் மாதம் முதல் லண்டனுக்கான விமான சேவையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

இதன்படி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் லண்டனுக்கான விமான போக்குவரத்துக்களை ஒரு வாரத்துக்கு ஒன்பதாக அதிகரிக்கவுள்ளதாகவும் ஶ்ரீ லங்கள் எயார் லைன்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

எதிர்வரும் 05,06ம் திகதிகளில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படமாட்டாது…

wpengine

மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

2019ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(05)..

wpengine