உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.தே.கட்சி புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் எவ்வித உள்ளடக்கங்களும் இல்லை



(FASTNEWS | COLOMBO) – பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், செயற்குழுவின் செயற்பாட்டுக்கு அமைய புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் எவ்வித உள்ளடக்கங்களும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

R.Rishma

Related posts

காற்றுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு

wpengine

‘பொலிஸார் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ இன்று மாலை முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் மீண்டும் உறுதி!

wpengine

மஹிந்தருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

wpengine