உள்நாட்டு செய்திகள்

புதிய கண்டி பிரதான வீதியில் கொழும்பு நோக்கி பாரிய வாகன நெரிசல்…



புதிய கண்டி பிரதான வீதியில் கொழும்பு நோக்கி பாரிய வாகன நெரிசல் நிலை காணப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனால், பத்தரமுல்லை அண்டிய பிரதேசங்களில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாகவும் குறித்த பாதைகளினூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பாவிக்குமாறும் பொலிசார் மேலும் கோரியுள்ளனர்.

 

(rizmira)

Related posts

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்காக இம்முறை விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்…

wpengine

ஆவா குழுவின் மூன்று உறுப்பினர்கள் கைது

wpengine

பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம்

wpengine