உள்நாட்டு செய்திகள்

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்



தேசிய அரசாங்கத்தின் ஏனைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஆகியோர் இன்று சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

05 மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

wpengine

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

wpengine

இராணுவ தளபதிக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

wpengine