உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

05 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…


05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி.
மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன.
வட மத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க.
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.
வட மேல் மாகாணம் ஆளுநராக பேஷல ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஹிருணிக்கு ‘நன்னெறிகளைப் பின்பற்றவும்’ என நீதிபதிகள் எச்சரிக்கை

wpengine

மலையகத்தில் நீர் மட்டம் அதிகரிப்பு

wpengine

இன்றைய போட்டியில் விளையாடக்கூடிய இலங்கை அணி..!

wpengine