உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய பிரதம நீதியரசர் நியமிப்பு இன்று(12) – ஜனாதிபதியினாலும் பெயர் பரிந்துரை…


தற்போதைய பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் இன்று(12) ஓய்வு பெறவுள்ளதால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்க, புதிய பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக புதிய அரசியலமைப்பு சபை இன்று(12) நண்பகல் 12.00 மணிக்கு ஒன்று கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசராக நளின் பெரேரா’வின் பெயரினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆசிய கலாச்சாரங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி இன்று(15) உரை…

wpengine

சீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் நாட்டிற்கு..!

wpengine

அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க அ.இ.ம. காங்கிரஸ் அதிகார பீடம் அங்கீகாரம் – செயலாளர் சுபைதீன் அறிக்கை

wpengine