உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அமைச்சரவை மாற்றத்தின் முழு விபரம்…



புதிய அமைச்சரவை மாற்றம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.

புதிய அமைச்சரவையின் கீழ் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள அமைச்சர்களது விபரம் கீழே.. 

அமைச்சர்கள்

  1. பிரதமர் ரணில் விக்ரமசிங்க – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்
  2. கபீர் ஹாசிம் – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
  3. லக்‌ஷசமன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
  4. சாகல ரத்னாயக்க – இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
  5. ஹரின் பெர்ணாந்தோ – டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
  6. ரவீந்திர சமரவிக்ரம – வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள் விபரம்

  1. பியசேன கமகே – இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி
  2. ஹர்ஷ டி சில்வா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்
  3. அஜித் பி. பெரேரா – சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு

பிரதியமைச்சர்கள் விபரம்

  1. ஜே.சீ. அலவத்துவல – உள்நாட்டு அலுவல்கள்

 

#rishma

Related posts

தனியார் பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக மேலும் ஏழு விமானங்கள் கொள்வனவு.

wpengine

ஜனவரி முதல் மின் கட்டணம் SMS மூலம் அனுப்பப்படும்..!

wpengine