உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவை செயலாளராக எஸ்.அமரசேகர



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அமைச்சரவை செயலாளராக எஸ்.அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர் இன்று(25) அவரது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

வெளியுறவு அமைச்சகத்தில் அமையப் பெற்றுள்ள அமைச்சரவை குழுவின் செயலாளர் அலுவலகத்தில் இவ்வாறு கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இவர் முன்னாள் பிரதமர் செயலாளராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை வெளியீடு..

wpengine

எரிபொருளைக் கொண்டு வர புதிய குழாய் மார்க்கம்

wpengine

தாஜூதீனின் கொலை – ஆனந்த சமரசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு..

wpengine