உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவைக் குழு 30 இற்கு அதிகமாயின் ஜேவிபி தீர்மானம்…



நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவைக் குழுவானது 30 பேருக்கு அதிகமாக இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இந்நாள் அரசு அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

Related posts

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்

wpengine

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு….

wpengine

இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம்

wpengine