உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவைக்கான கட்டமைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை(12) கண்டி புனித தலதா மாளிகையின் பூமியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கிய அமைச்சரவை கட்டமைப்பு ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…

wpengine

பிரதமரின் வேண்டுகோளின் கீழ் திங்களன்று விசேட அமர்வு

wpengine