உள்நாட்டு செய்திகள்

புதினுக்கு ஐ.எஸ் அமைப்பு எச்சரிக்கை



ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி புட்டினுக்கும் ரஷ்யாவிற்கும் பாரிய அனர்த்தம் ஒன்று காத்திருப்பதாக அவர்கள் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர்.

இன்னும், சிரியாவில் உள்ள ரஷ்ய உளவாளி ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்யும் காணொளி ஒன்றை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் ரஷ்யாவிற்கு எதிரான யுத்தம் ஆரம்பமாவதாக அந்தக் குறித்த காணொளியில் தீவிரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ அதுபோல் அமெரிக்காவின் வாசிங்டன் மற்றும் நிவ்யோர்க் நகரங்களிலும் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்

Related posts

எவன்கார்ட் விவகாரம் தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

இந்தியாவும் ஆதரவு

wpengine

இலங்கையர்களை நாட்டிற்கு அழைப்பதில் தாமதம்

wpengine