Top Story 3உள்நாட்டு செய்திகள்

புதன்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் புதன்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது சம்பள பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காதமையினால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

17 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 50,027 பேர் கைது

wpengine

கிரிக்கெட் சபைக்கான தேர்தல் திகதி அறிவிப்பு

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில்…

wpengine