Top Story 1

புதனன்று இறுதித் தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்,முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள திறப்பது குறித்து, 12ஆம் திகதி புதன்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென,கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலில் வைத்திய நிபுணர்கள், கல்வியலாளர்கள் உள்ளிட்டவர்களை அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றம் கலைக்கப்பட போகிறதா..? நாமல் வீட்டில் குவிந்த அரசியல்வாதிகள்..!

wpengine

இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம்

wpengine

மூவாயிரத்தை கடந்த கொரோனா நோயாளிகள்

wpengine