Top Story 3உலக செய்திகள்

புடின் மகளுக்கு முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | ரஷ்யா ) – ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்து, தனது மகளுக்கு ஏற்கனவே ஷாட் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

உலகின் முதல் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதனை தனது மகளுக்கு செலுத்தியுள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

குறித்த கொவிட் -19 தடுப்பூசியை ரஷ்யா விரைவில் பாரியளவில் உற்பத்தி செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவில் இருந்து ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டம்..!

wpengine

தென் பசுபிக் கடலில் 7.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு : சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை…

wpengine

வோடபோன் நிறுவனத்தை முடக்கிய ஹேக்கர்கள்

wpengine