உள்நாட்டு செய்திகள்

புகையிலை நிறுவனங்கள் மீதான வரியை 90 வீதம் வரை அதிகரிக்கப்படும் – ராஜித



புகையிலை நிறுவனங்கள் மீதான வரியை 90 வீதம் வரை அதிகரிப்பதற்கு ஆலோசனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த ஆலோசனையை முன்வைப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது புகையிலை நிறுவனங்கள் மீது 72 வீதம் வரை வரி அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் பந்துலவுக்கு எதிராக விசாரணை குறித்து ரவி கருத்து..

wpengine

ஜனாதிபதி பங்களாதேஷிற்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம்…

wpengine

கண்டி – கலஹா வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை…

wpengine