உள்நாட்டு செய்திகள்வணிகம்

புகையிலைப் பொருள் தொடர்பிலும் விலைச் சூத்திரம்



(FASTNEWS | COLOMBO) – புகையிலைப் பொருள் விலை தொடர்பிலும் சூத்திரமொன்று அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவைக்கு திருத்தச் சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் புகையிலை பொருள் பாவனையினால் பாதிக்கப்படுபவர்களுக்கு விரைவில் அரச வைத்தியசாலையின் ஊடாக ஆலோசனை வழங்குவதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பதிவு செய்யாத சீனி களஞ்சியசாலைகளுக்கு ஆப்பு

wpengine

கறுவா ஏற்றுமதி மூலம் அந்நியசெலாவணி அதிகரிப்பு

wpengine

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் – பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுமாறு சஜித் ஐ.நா விடம் கோரிக்கை..!

wpengine