உள்நாட்டு செய்திகள்வணிகம்

புகையிலைக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொதுப் பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயல் திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் இன்று(24) அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது இலங்கையில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூர் பச்சை அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை; அதி விசேட வர்த்தமானி வெளியீடு

News Editor

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்..

wpengine

உள்நாட்டு தெங்கு உற்பத்தி அதிகரிப்பு – 294 கோடி தேங்காய் அறுவடை எதிர்பார்ப்பு..

wpengine