உள்நாட்டு செய்திகள்

புகையிலைக்கான வரியை 90% ஆக அதிகரிக்க அரசு நடவடிக்கை



புகையிலைக்கான வரியை 90 வீதமாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்கு பிணை.

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 46 பேர் கைது

wpengine

வெப்பம் காரணமாக மின்சார தட்டுப்பாடு குறித்து அரசு பொதுமக்களிடம் விசேட கோரிக்கை..

wpengine