உள்நாட்டு செய்திகள்

புகையிரத போக்குவரத்து பாதையில் தாமதம்…



வெயங்கொடை மற்றும் கம்பஹாவுக்கு இடையில் புகையிரதம் ஒன்று பழுதடைந்தமை காரணமாக பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது

Related posts

உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் சுவிஸர்லாந்து விஜயம்

wpengine

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

News Editor

ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி சம்பவம் தொடர்பில் விசாரணை…

wpengine