உள்நாட்டு செய்திகள்

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…



கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் அங்கிருந்து பயணிக்கும் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

சமிஞ்சை கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

Related posts

டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Azeem Kilabdeen

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

wpengine

அர்ஜுனவுக்கு எதிராக பிடியாணையை செயற்படுத்துமாறு உத்தரவு

wpengine