உள்நாட்டு செய்திகள்

புகையிரத பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒத்திவைப்பு…



இன்று(08) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவிருந்த புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் சங்கம் தமது போராட்டத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர்களது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நாளை(09) நண்பகல் 12 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம்  – அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

wpengine

மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலில்

wpengine

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து இடைநிறுத்தம்

wpengine