உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…



(FASTNEWS|COLOMBO) சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத கண்காணிப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் மற்றும் புகையிரத கண்காணிப்பு முகாமைத்துவ ஒன்றியம் ஆகியன இணைந்து முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பைக் கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்…

wpengine

இன்றைய தினமும் அதிக வெப்பமான காலநிலை

wpengine

ஆசிரியை பஹ்மிதாவுக்கு சுமந்திரன் எச்சரிக்கை, அபாயாவை மறுத்த அதிபருக்கு ஆதரவாக களத்தில் குதிப்பு

wpengine