உள்நாட்டு செய்திகள்

புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை, கனேவத்த புகையிரத நிலையத்தில் எந்தவொரு புகையிரதமும் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஐந்து கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கண்டி வன்முறை – மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்…

wpengine

தற்போதைய அரச கொள்கைகளுக்கு அமைவாகவே நபரொருவருக்கு பாதுகாப்பு – பாதுகாப்பு செயலாளர்

wpengine

தம்புள்ள – மஹியங்கனை வீதி மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு

wpengine