உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவைகளில் தாமதம்…



(FASTNEWS | COLOMBO) – புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

புகையிரத ஊழியர்கள் பணிக்கு வருகை தருவதில் காலதாமதம் நிலவி வருவதாலேயே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் இன்று விசேட சந்திப்பு…

wpengine

புகையிலைக்கு தடை

wpengine

ஜனாதிபதி – குவைத் பிரதமர் இடையே சந்திப்பு

wpengine