உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவைகளில் தாமதம்..



பிரதான புகையிரத பாதைகளில் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதானை புகையிரத நிலைய சமிஞ்ஞையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கடல் மார்க்க புகையிரத சேவைகளிலும் தாமதம் நிலவியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

ஹஷினி ரத்நாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சி…

wpengine

இதுவரை 215 பேர் குணமடைந்துள்ளனர்

wpengine