உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவைகளில் காலதாமதம்


மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதால் புகையிரத சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரகொல்லவெவ – கோன்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று(22) அதிகாலை 3 மணியளவில் குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் ​கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் மஹவ புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்

wpengine

சொய்சா படுகொலையுடன் தொடர்புடையவர் கரலியத்தவின் தீவிர ஆதரவாளர்?

wpengine