உள்நாட்டு செய்திகள்

புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை(08) நள்ளிரவு முதல் அனைத்து புகையிரத தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

கொழும்பு பல்கலை மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

wpengine