உள்நாட்டு செய்திகள்

புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் இடை நிறுத்தம்..



மூன்று கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் சங்கம் இன்று(23) நள்ளிரவு முதல் மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்தம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே எஞ்ஜின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் பணிக்கு சேர்க்கையில் திருத்தம் ஒன்றினை மேற்கொள்ளவும் போட்டிப் பரீட்சை மூலம் தேர்வு செய்தல் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளுக்கு புகையிரத பொது முகாமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

கொரோனா அச்சுறுத்தல் – கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

wpengine

களத்தடுப்பின் போது குசல் ஜனித் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

கொழும்பு மத்திய அஞ்சல் சேவையாளர்கள் பணி புறக்கணிப்பில்

wpengine