Top Story 1உள்நாட்டு செய்திகள்

புகையிரதம் தடம்புரள்வு- காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கந்தளாய் – அக்போபுர புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (07) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத தடம் புரண்டதில் இரண்டு புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மரண தண்டனை நிறைவேற்றும் காலம், இடம் எதுவும் ஜனாதிபதியால் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை – சிறைச்சாலை ஆணையாளர்

wpengine

வைர விழாக் கொண்டாடும் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர் – றஹீமியா வித்தியாலயம்.
(1963-2023)

wpengine

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்

wpengine