உள்நாட்டு செய்திகள்

புகையிரதத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி..



நீர்க்கொழும்பு – கட்டுவ ரயில் கடவையில் புகையிரதத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்துள்ளவர்கள் நீர்க்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்த விபத்தில் 16 வயதுடைய யுவதியொருவரே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

பேரூந்து – வேன் ஒன்றோடொன்று மோதியதில் நால்வர் பலி..

wpengine

மஹிந்தானந்தவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் திருத்தத்தை மேற்கொள்ள கோரிக்கை..

wpengine

கடமைக்குத் திரும்ப பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு காலக்கெடு…

wpengine