உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புகையிரதஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகிறது…



புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புகையிரத திணைக்களத்தை தனியான நிர்வாக சபையின் கீழ் மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை வௌியிடுவதாகவும், புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.

 

-Rishma

Related posts

சரத் பொன்சேகா கொழும்பிலும் அனோமா கம்பஹாவிலும் போட்டி

wpengine

மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறது கூட்டமைப்பின் தலைவர்கள்..

wpengine

உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தன காலமானார்

wpengine