உள்நாட்டு செய்திகள்

புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 8 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(16) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இன்றைய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வேறு சில குற்றங்கள் தொடர்பில் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்

wpengine

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படலாம் : காஞ்சன விஜேசேகர

wpengine

கோட்டா கோ கம விற்கு வெள்ளிவரை காலக்கெடு!

wpengine