உள்நாட்டு செய்திகள்

புகைத்தலினால் சுமார் 400 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) – இலங்கையில் புகைத்தலினால் வாரத்தில் சுமார் 400 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்பொழுது புகைத்தலினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வாகன விபத்து, தற்கொலை, எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் விட கூடுதலானதாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புகைத்தலால் உயிரிழக்கும் மற்றும் நோய்களுக்கு உள்ளாகும் நபர்களுக்காக சுமார் 300 பில்லியன் ரூபா வருடாந்தம் செலவிடப்படுகின்றது. இருப்பினும், வரியின் மூலம் வருடாந்தம் கிடைக்கும் பணத்தின் தொகை 80 பில்லியன் ரூபா என்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Related posts

முஸ்லிம்களுக்கென விமான நிறுவனத்தை நிறுவிய தமிழன்

wpengine

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில்..

wpengine

ரஞ்சன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

wpengine