விளையாட்டு

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது..



புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் நேற்று(29) மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

ஃப்ளோரிடாவின் – ஜுப்பிட்டர் பகுதியில் வாகனம் செலுத்திய போதே அவர் கைதானார்.

எனினும் தாம் மதுபோதையில் வாகனம் செலுத்தவில்லை என்றும், வைத்தியரால் தமக்கு வழங்கப்பட்டு மருந்தினால் இந்நிலை ஏற்பட்டதாகவும் வுட்ஸ் விளக்கமளித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

ஆர்ச்சரின் திடீர் விலகல்

wpengine

பாகிஸ்தான் உடனான தோல்விக்கு பின்னர் மாலிங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகல்.. ? (VIDEO)

wpengine

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஜெரோம் டெய்லர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

wpengine