உலக செய்திகள்

BBC செய்தி சேவைக்கு சீனா தடை



(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – பீ பி சி செய்தி சேவை உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக சீனா குற்றம் சுமத்தியுள்ள நிலையில், பீ பி சி செய்தி சேவைக்கு சீனா தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கையாண்ட விதம் சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சினை ஆகியன தொடர்பில் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாக சீனா குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் ஊடக சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறுவுத்துறை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

Related posts

‘OMICRON’ ஆபத்தானது : தயாராகுமாறு உலக நாடுகளுக்கு அறிவுறுத்து

wpengine

தென்கொரியா முன்னாள் ஜனாதிபதிக்கு 24 ஆண்டுகள் சிறை…

wpengine

பாண்டா வடிவத்தில் இராட்சத சோலார் பண்ணை அமைக்கிறது சீனா…

wpengine