உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் நாளாந்தம் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வகங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆடைக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர்களின் தேவையை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

நாரஹேன்பிட்ட வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு…

wpengine

பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

wpengine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

wpengine