உள்நாட்டு செய்திகள்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி முன்னிலையில்…



பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று(28) விசேட சந்திப்பொன்று ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம்(27) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் அமைச்சர் சரத்பொன்சேகா சந்திப்பொன்றை நடாத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

17 வயது சிறுமியை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை..!

wpengine

நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை அறிவிப்பு…

wpengine

ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

Azeem Kilabdeen